சட்ட மசோதா தீர்மானங்கள் தாக்கலின்போது அமைச்சர்கள் முழு தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
புத்ராஜெயா, 08/10/2024 : அக்டோபர் 14-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதா மற்றும் தீர்மானங்கள் தொடர்பான முழுமையான தயார்நிலை நடவடிக்கைகளை அமைச்சர்கள் மேற்கொள்ள