சென்னை[தமிழ்நாடு, இந்தியா], 12/01/2025 : அயலகத் தமிழர் தினம் 2025 நிறைவு விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ M. சரவணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினேன். கோலாலம்பூர் மற்றும் சென்னை ஆகிய தலைநகரங்களை இணைக்கும் இரட்டை நகரத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் முன்னிலையில் தனது உரையில் வலியுறுத்தினார்.
Source : Datuk Seri M Saravanan FB ID
#WorldTamilDiasporaDay2025
#MKStalin
#MSaravanan
#India
#Chennai
#MalaysiaIndia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia