நோன்புப் பெருநாளில் WCE நெடுஞ்சாலையில் 75% வாகனங்கள் அதிகரிக்கக்கூடும்
மஞ்சோங், 29/03/2025 : நோன்புப் பெருநாளின்போது, WCE எனும் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சராசரி தினசரி போக்குவரத்தைக் காட்டிலும் 75 விழுக்காடு அதிகரிக்கும்