67-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் 200,000 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொள்வார்கள்- ஃபஹ்மி
ஆகஸ்ட் 31-ம் தேதி புத்ராஜெயா தேசிய மைதானத்தில் நடைபெறவிருக்கும் தேசிய தின விழாவில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களின் வசதியை மேம்படுத்த போதுமான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதென தகவல்