சுக்மா செய்திகள்- நெடுஞ்சாலை சைக்கிள் ஓட்டப்பேட்டியில் திரெங்கானு மாநிலம் 2 தங்கங்கள் வென்றது.

சுக்மா செய்திகள்- நெடுஞ்சாலை சைக்கிள் ஓட்டப்பேட்டியில் திரெங்கானு மாநிலம் 2 தங்கங்கள் வென்றது.

கூச்சிங்: ஆண்களுக்கான 144 கிலோமீட்டர் தனிநபர் மற்றும் குழுப் பிரிவு நெடுஞ்சாலை சைக்கள் ஓட்டப்பேட்டியில் திரெங்கானு மாநிலம் 2 தங்கங்கள் வென்றது.

திரெங்கானு மாநிலம் தனிநபர் மற்றும் குழு ஆகிய இரண்டையும் வென்றது.இரண்டாவது இடத்தில் ஜோகூர் சைக்கிள் ஓட்டுநர் அணியும் விலாயா பெர்செகுதுவன் மூன்றாவது இடத்தையும் வென்றன.