புத்தாக்க உள்ளடக்க நிதி (டிகேகே) 2024 : FINAS இன் கீழ் ரி.ம 13 மில்லியன், 5 பிரிவுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் மலேசிய தமிழ் கலைஞர்கள் சங்க சந்திப்பிற்குத் தலைமை தாங்கினார். கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி,