சபாவில் அதிரடி சோதனை – 878,858 ரிங்கிட் மதிப்புடைய தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்
கோத்தா கினாபாலு, 26/03/2025 : அண்மையில் சபா மாநிலத்தில் மேற்கொண்ட நான்கு சோதனை நடவடிக்கைகளில் மதுபானங்கள், சிகெரட் மற்றும் மின்சார பொருட்கள் உட்பட மொத்தம் எட்டு லட்சத்து