இலவச உயர்கல்வியைப் பெறும் சரவாக் மாணவர்கள் அம்மாநிலத்திலேயே பணியாற்ற வேண்டிய கட்டாயமில்லை
கூச்சிங், 23/02/2025 : மாநில அரசாங்கத்திடம் இருந்து இலவச உயர்கல்வியைப் பெறும் சரவாக் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், பட்டப்படிப்பு முடிந்ததும் அம்மாநிலத்திலேயே பணியாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.