ஊழியர் சேமநிதி வாரியம்; இலாப ஈவுத்தொகை அடிப்படையில் நற்செய்தி அறிவிக்கப்படலாம்
புத்ராஜெயா, 23/02/2025 : கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், தனது பங்களிப்பாளர்களுக்கு சிறந்த அடைவிலான இலாப ஈவுத்தொகையை ஊழியர் சேமநிதி வாரியமான KWSP அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.