சுக்மா 2024- தனிநபர் டென்பின் பந்துவீச்சு போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் முஹம்மது ஜரீப் இக்ரம் வான் மஸ்லான் தங்கம் வென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் திரெங்கானுவைச் சேர்ந்த வான் முஹம்மது ஜரீப் இக்ரம் வான் மஸ்லான் 1,375 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 1,361 புள்ளிகளுடன்