சுக்மா 2024- தனிநபர் டென்பின் பந்துவீச்சு போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் முஹம்மது ஜரீப் இக்ரம் வான் மஸ்லான் தங்கம் வென்றார்.

சுக்மா 2024- தனிநபர்  டென்பின் பந்துவீச்சு போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் முஹம்மது ஜரீப் இக்ரம் வான் மஸ்லான் தங்கம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் திரெங்கானுவைச் சேர்ந்த வான் முஹம்மது ஜரீப் இக்ரம் வான் மஸ்லான் 1,375 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

1,361 புள்ளிகளுடன் விலாயா பெர்செகுதுவானைச் சேர்ந்த ஷகீம் இஸ்வான் தெஹ் இரண்டாவது இடத்தையும், 1,342 புள்ளிகளைப் பெற்ற சபாவைச் சேர்ந்த இம்மானுவேல் ஃபோ மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான சரவாக் துணை அமைச்சர் டத்தோ ஜெரால்ட் ரெண்டாப் ஜாபு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.