செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல் திட்டம்; 12 மாதங்களுக்குள் நிறைவு செய்ய மலேசியா இலக்கு – பிரதமர்
கோலாலம்பூர், 01/10/2024 : ஏஐ(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல் திட்டத்தை, அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்ய மலேசியா இலக்கு கொண்டுள்ளது. இலக்கிடப்பட்ட அந்த