சுக்மா 2024 – பதக்கப்பட்டியலில் முதல் முறையாக சிலம்பம் & கபடி போட்டி
சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டு போட்டியில் வெறும் கண்காட்சியாக இருந்த சிலம்பக்கலை மற்றும் கபடியானது, தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சுக்மா 2024 இல் முதன் முறையாக பதக்கப்பட்டியலில்