என் தமிழ்

இந்து சமய ஆசிரியர்களுக்கான மேம்பட்ட பயிற்சி வகுப்பு : மலேசிய ஹிந்துதர்ம மாமன்றம்

இந்து சமய ஆசிரியர்களுக்கான மேம்பட்ட பயிற்சி வகுப்பு பினாங்கு தஞ்சுங் புங்காவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. மலேசிய ஹிந்துதர்ம மாமன்றம் பினாங்கு கிளையின் மகளிர் பிரிவு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 25 நபர்கள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர்.

Scroll to Top