மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் மாநிலப் பேராளர் மாநாடு பினாங்கு மாநிலத்தில் 17/08/2024 அன்று நடைபெற்றது. புதிய தலைவராக பொறுப்பேற்ற திரு. கவிமணி நடத்தும் முதல் மாநிலப் பேராளர் மாநாடாக அமைந்திருந்தது. இக்கூட்டத்தில் தேசியத் தலைவர் திரு.முருகன் மணியம், தேசிய உதவித் தலைவர் திரு. ஜோன் , தேசிய மாணவர் மணிமன்றத் தலைவர் திரு. இளமாறன் கலந்துகொண்டனர்.