என் தமிழ்

சுக்மா 2024 – 100மீட்டர் ஓட்டப்பந்தய இறுதி முடிவுகள்

ஆண்களுக்கான 100 மீ ஓட்டத்தில் ஜோகூர் ஓட்டப்பந்தய வீரர் டேனிஷ் இப்திகார் 10.53 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
பெண்கலிக்கான 100 மீ ஓட்டத்தில்சிலாங்கூரைச் சேர்ந்த நூர் அஃப்ரினா 11.64 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து, சுக்மா 2018 தெரெங்கானுவின் அஸ்ரீன் நபிலாவின் சுக்மா சாதனையை புதுப்பித்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முடிவுகள்:
🥇நூர் அஃப்ரினா பத்ரிசியா முகமட் ரிசல் (SGR) – 11.64 (GR)
🥈Izzatul Musfirah Ahmad Kamal Azira (TRG) – 11.90
🥉ஆர்மில்லா ஆக்டேவியா கோடே நியாடாவ் (SWK) – 12.19

முடிவுகள்:
🥇டானிஷ் இப்திகார் முஹம்மது ரோஸ்லீ (JHR) – 10.53
🥈டேனிஷ் இர்பான் தம்ரின் (எஸ்ஜிஆர்) – 10.60
🥉முஹம்மது எஃப்ரைன் ஃபீர்ஸான் கான் முகமது யாசித் (PHG) – 10.66

Scroll to Top