சுக்மா 2024- 20,000 மீட்டர் நடைப் போட்டியில் கோர் ஜிங் ஹாங் தங்கப் பதக்கம் வென்றார்.

சுக்மா 2024- 20,000 மீட்டர் நடைப் போட்டியில் கோர் ஜிங் ஹாங் தங்கப் பதக்கம் வென்றார்.

20,000 மீட்டர் நடைப் போட்டியில் கோர் ஜிங் ஹாங் தங்கப் பதக்கம் வென்றார்.

விலாயா பெர்செகுதுவானை சார்ந்த கோர் ஜிங் ஹாங் 1 மணி நேரம் 34 நிமிடங்கள் 38.20 வினாடிகளில் நடைப்போட்டியை முடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.