2040ஆம் ஆண்டுக்குள் புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை 400-ஆக உயர்த்தப்படும் – சுகாதாரத்துறை அமைச்சர்
புத்ராஜெயா, 05/10/2024 : மலேசியாவின் புற்றுநோய் சிகிச்சை முறையை வலுப்படுத்தும் முயற்சியாக 2040-ஆம் ஆண்டிற்குள் புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கையை 400-ஆக உயர்த்துவதற்கு சுகாதார அமைச்சு எண்ணம்