சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி சேவைகளுக்கான உரிம விண்ணப்பங்களை கட்டாயமாக்கும் திட்டம் ஒத்திவைக்கப்படாது
புத்ராஜெயா, 27/08/2024 : அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தியிடல் பயன்பாட்டு சேவை வழங்குநர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு