சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை சந்திக்க அனுமதி
கோலாலம்பூர், 24/01/2025 : சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பிப்ரவரி முதலாம் மற்றும் இரண்டாம் தேதிகளில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மறுவாழ்வு