ஐ.எஸ். தீவிரவாதிகள் 400க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை கடத்தி சென்றுள்ளனர்
பிப்ரவரி 26, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள ஹசாக்கான் பகுதிக்குள் புகுந்து 400க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை மக்களை கடத்தி சென்றுள்ளனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம்.