பிப்ரவரி 24, பாகிஸ்தானில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் சாமன் நகரில் உள்ள இந்து கோயிலின் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 8 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர் என்று பலுசிஸ்தான் பிராந்திய போலீசார் கூறுகின்றனர். இத்தாக்குதலுக்கு தலிபான் உட்பட எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்று பலுசிஸ்தான் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
Next Post: மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்கா-ஆர்யா