கூகுள் அதிரடி

கூகுள் அதிரடி

google_416x416

பிப்ரவரி 26, சமூக வலைத்தளங்களுக்கு முன்பு பாப்புலராக இருந்தவை ‘பிளாக்’ எனப்படும் வலைப்பூக்கள். சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆபாச தரவுகள் அடங்கிய விஷயங்களை தேடுதலில் கிடைக்க செய்ய கூகுளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூகுளுக்கு சொந்தமான பிரபல ‘Blogger’-ல் வரும் மார்ச் 23-ந்தேதி முதல் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை ‘ஷேரிங்’ செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், பாலுணர்வை தூண்டக்கூடிய ஆபாசக்காட்சிகள் அடங்கிய வீடியோக்களை அப்லோடு செய்யவும் தடைவிதிக்கப்படுகிறது.