என் தமிழ்

21 குர்திஷ் படை வீரர்களை சிறைப்பிடித்தது ஐ.எஸ்.ஐ.எஸ்

Tehrik-e-taliban-620x465

பிப்ரவரி 25, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கில் சிறைப்பிடித்த 21 குர்திஷ் படை வீரர்களை ஆரஞ்சு நிற உடை அளித்து அவர்களை கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றி தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அவ்வாறு அழைத்து செல்லப்பட்டவர்களின் நிலை என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. 

Scroll to Top