என் தமிழ்

லிபியாவில் மூன்று இடங்களில் குண்டு வீச்சு

bomb-strapped

பிப்ரவரி 20, கிழக்கு லிபியாவில் போலீஸ் தலைமையகம், பாராளுமன்ற சபாநாயகரின் வீடு மற்றும் ஒரு பெட்ரோல் பங்கின் மீது இன்று அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வீச்சு தாக்குதலில் 25 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 30 பேர் படுகாயமடைந்ததாகவும் அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.

Scroll to Top