மலேசிய தமிழன் உதவும் கரங்கள் உறுப்பினர்கள் இந்த வருடம் தண்ணீர்மலையில் மாற்றுத்திறனாளி பக்தர்களை சுமந்து சென்று முருகப் பெருமானை தரிசிக்க வைக்க இருக்கிறார்கள்
கோலாலம்பூர், 01/02/2025 : டாக்டர் முரளி தலைமையிலான மலேசிய தமிழன் உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் வருடம் தோறும் தைப்பூச சமயத்தில் படிகட்டுகளில் ஏற முடியாத மாற்றுத்திறனாளி