சுங்கை பட்டாணி, 11/02/2025 : வட மலேசியாவில் தைப்பூசத்திற்கு பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் ஒன்றான, கெடா, சுங்கை பட்டாணி, ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்திலும் அத்திருவிழா வெகு விமரிசையாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், இன்று காலை பக்தி நெறி மாறாமல், தங்கள் காணிக்கைகளைச் செலுத்திய மக்கள் சிலரையும் பெர்னாமா தொலைக்காட்சி சந்தித்தது.
இதனிடையே, பக்தி மனம் கமழும் தைப்பூசத் தலங்களில் தூய்மையையும் பேண வேண்டும் எனும் கடப்பாடோடு Clean Thaipusam அமைப்பின் தன்னார்வலர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
Source : Bernama
#Thaipusam
#SugaiPetani
#CleanThaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews