இந்தியா

ஜெயலலிதா ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க மறுப்பு

பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை முதல் மனுவாக விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி

நாடு அரசுக்கு சொந்தமானதல்ல;மக்களுக்கு சொந்தமானது-ரேடியோவில் மோடி உரை

பாரதப்பிரதமராக உள்ள நரேந்திர மோடி இன்று ரேடியோவில் முதன் முறையாக உரையாற்றினார். அப்போது ரேடியோவில் உரையாற்றுவதன் மூலம் ஏழை மக்களை நான் தொடர்பு கொள்வதில் எனக்கு மிக்க

அவசர ஜாமீன் மனு நிராகரிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மற்றும் ஜாமீன் மனுக்களை  இன்று மாலைக்குள் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு நிராகரிக்கப்பட்டது. கர்நாடக

பிரதமர் நரேந்திர மோடி நாளை தூய்மையான இந்தியா திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

காந்தி ஜெயந்தியையொட்டி நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தூய்மையான இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அனைவரும் தங்களின் அலுவலகங்களுக்கு வர

ஜெயலலிதாவுக்கு தண்டனை: டி.ஜி.பி. அலுவலகம் முன்பு போலீஸ்காரர் தீக்குளிப்பு

தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் வேல்முருகன் (42). அலுவலக வேலை தொடர்பாக சென்னை வந்தார். இன்று காலை போலீஸ் உடையுடன் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வேல்முருகன்

அரியானாவில் பா.ஜ.க.விற்க்கு வாக்கு சேகரித்தார் அமித் ஷா

அரியானா மாநிலத்தில் அக்டோபர் மாதம் 15-தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.அதனையொட்டி பல்வேறு கட்சிகள் வாக்கு சேகரிக்க தொடங்கி உள்ளது. பா.ஜ.க.சார்பில் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட பேரணியில்

ஆனந்த் கீதே மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

பாரதீய ஜனதாவுடனான கூட்டணி முறிந்ததால் சிவசேனா மந்திரி ஆனந்த் கீதே தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மராட்டியத்தில்

தீவிரவாதிகலுடன் துப்பாக்கிச் சுடு

கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்  தீவிரவாதிகளைத்  தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது,அஸ்ஸாமில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பைச்

புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பதவியேற்ற ஆர்.எம்.லோதா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நேற்று

ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று அவரின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல்.

சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால், 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையெடுத்து, ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக்கோரி, கர்நாடக உயர்