என் தமிழ்

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்

voters

செப்டம்பர் 18, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும் நீக்கவும் முகவரி மாற்றம் போன்ற திருத்தம் மேற்கொள்வதற்கும் மனு கொடுக்க 15.9.2015 முதல் 14.10.2015 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மாதம் 20-ந் தேதியும் (ஞாயிற்றுகிழமை), அடுத்த மாதம் 4-ந் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

Scroll to Top