திருப்பதியில் பிரம்மோற்சவ விழா September 23, 2015 செப்டம்பர் 23, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மலையப்பசுவாமி திருமலையில் நான்கு மாட வீதிகளில் திருத்தேரில் பவனி வருகிறார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான் இணைந்தார் : சிவகார்த்திகேயனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு இந்தியா, வண்ணங்கள்