என் தமிழ்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Rain01

செப்டம்பர் 10, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 627 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Scroll to Top