பருப்பு வகைகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி

பருப்பு வகைகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி

grad

செப்டம்பர் 12, இந்தியாவில் பெரும்பாலான பருப்பு வகைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பல பருப்பு வகைகள் அனைத்தும் கிலோ ரூ.100-க்கு மேல் உயர்ந்துவிட்டது. பருப்பு விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளின் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் துவரம் பருப்பு கூடுதலாக 5 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.