செப்டம்பர் 25, போர்ப்ஸ் வணிக பத்திரிகை இந்தியா கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளர். இவர் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளர். முகேஷ் அம்பானி 1,890 கோடி டாலர் நிகர சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். சன் பார்மா நிறுவன தலைவர் திலீப் சாங்வி 1,800 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
Previous Post: காதலை மறுக்கும் அஞ்சலி