இந்தியா

கடற்கரை பகுதியில் கமாண்டோ படையை களம் இறக்க முடிவு

ஜனவரி 5, பாகிஸ்தானில் இருந்து மர்ம படகு ஒன்றில் தீவிரவாதிகள் குஜராத்தை நோக்கி ஊடுருவ முயன்ற சம்பவத்தை அடுத்து நன்கு பயிற்சி பெற்ற 173 கமண்டோக்கள் அங்கு

சென்னையில் விமானம் ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

ஜனவரி 3, கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை மற்றும் புறநகர்

தமிழகத்தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்கள் சதித்திட்டம்

ஜனவரி 2, தமிழகத் தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்கள் சதித்திட்டம் தீட்டியிருப் பதாக தகவல் வந்துள்ள தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் உட்பட

சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதியில் இருந்து 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறப்பு

ஜனவரி 1, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், முதல் தவணை காலத்தின் கூடுதல் காலம் முடிந்த நிலையில் 8 டிஎம்சியில் 3.01 டிஎம்சி கிருஷ்ணா நீர் மட்டுமே

புத்தாண்டில்: தமிழகம் முழுவதும் உஷார் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

டிசம்பர் 30, பெங்களூர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, புத்தாண்டு கொண்டாட்டத்தில் நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1 லட்சம்

தீவிர காற்றழுத்த பகுதி நீடிப்பதால் இன்றும் மழை நீடிக்கும்

டிசம்பர் 30, சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான வெயில் நிலவி

3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் : குறைந்த அளவு பேருந்துகளே இயக்கம்

டிசம்பர் 30, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னையில் குறைவான அளவு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த

பேருந்துகள் மீது கல்வீச்சு: தமிழகம் ஸ்தம்பித்தது

டிசம்பர் 29, போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. பல இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பயணிகள்

சுனாமி தாக்கிய 10ம் ஆண்டு நினைவு தினம் கடலோர கிராமங்களில் சோகம்

டிசம்பர் 27, கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோர மக்களுக்கு மறக்க முடியாத சோக நாள். இந்தோனேஷியா அருகே சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில்

ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்

டிசம்பர் 26, இந்த நாளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. லட்சக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டி பலி கொண்ட “சுனாமி” என்னும் கொடூர அரக்கனை இந்த உலகமே