ஆகஸ்ட் 14 – சுதந்திர தினத்தை ஒட்டி காஷ்மீரின் பட்னிடாப் பகுதிக்கு அருகில் உள்ள அகர் வனப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெவ்வேறு பகுதிகளில் காஷ்மீர் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கடந்த 10 -ம் தேதி அன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலை காணப்படுகிறது.
Previous Post: டாடர்ஸ்தான் குடியரசின் ஜனாதிபதி பிரதமரை சந்தித்தார்
Next Post: ரூ.10 கோடி செலவில் காளான் வளர்ப்பு திட்டம்