என் தமிழ்

இந்தியா முழுவதும் 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

இந்தியா முழுதும் இன்று 15/08/2024 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோட்டையில் கொடியேற்றி உரையாற்றினார். நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதல்வர்கள் சுதந்திர தினத்த்தையொட்டி கொடியேற்றி உரையாற்றினார்கள்.

Indian Independance Day

Scroll to Top