ஐ.ஐ.டி மெட்ராஸ் : இந்தியாவின் சிறந்த கல்லூரியாக தேர்வு

ஐ.ஐ.டி மெட்ராஸ் : இந்தியாவின் சிறந்த கல்லூரியாக தேர்வு

ஆகஸ்ட் 12- என்.ஐ.ஆர்.எப் என்னும் தரவரிசை அமைப்பின் படி ஐ.ஐ.டி மெட்ராஸ் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 6 -வது முறையாக ஐ.ஐ.டி மெட்ராஸ் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 9 ஆண்டுகளாக சிறந்த பொறியியல் கல்லூரியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் இருந்துவருகிறது. இந்த என்.ஐ.ஆர்.எப் தரவரிசை அமைப்பு கடந்த 2015 -ம் ஆண்டு கல்வி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.