மலேசியா

மருத்துவச் சுற்றுலாவிற்கான இடமாக மலேசியாவைத் தேர்ந்தெடுப்பது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது

கூலிம், 25/01/2025 : மருத்துவ சுற்றுலாவிற்கான ஓர் இடமாக மலேசியாவைத் தேர்ந்தெடுப்பது, சட்டவிரோத சிகிச்சையகச் சேவை மற்றும் போலி மருத்துவர் சான்றிதழ் தயாரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது. நாட்டின்

5ஜி: தொழில்துறை சார்ந்த 67 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

மலாக்கா, 25/01/2025 : 5ஜி இணைய சேவையை வழங்கும் நோக்கில், நாடு முழுவதிலும் தொழில்துறை சார்ந்த 67 பகுதிகளை தொடர்பு அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை

ஜே.ஐ.எம்: கோலாலம்பூரில் அந்நிய நாட்டவர் 38 பேர் கைது

கோலாலம்பூர், 24/01/2025 : இன்று அதிகாலை கோலாலம்பூர், கம்போங் பாரு குடியிருப்புப் பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், மலேசிய குடிநுழைவுத் துறை, JIM, அந்நிய நாட்டவர் 38

நிதி மோசடி செய்ததாக நிறுவன இயக்குநர் மீது 5 குற்றப்பதிவுகள்

தைப்பிங், 24/01/2025 : 2020-இல் இருந்து 2024-ஆம் ஆண்டிற்கு இடையில், உரிமம் பெற்ற கடனளிப்பு நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர், அந்நிறுவனத்தின் 551,130 ரிங்கிட் நிதியை மோசடி செய்ததாக,

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை சந்திக்க அனுமதி

கோலாலம்பூர், 24/01/2025 : சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பிப்ரவரி முதலாம் மற்றும் இரண்டாம் தேதிகளில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மறுவாழ்வு

இணையப் பாதுகாப்பு துறையில் பணியாற்ற இந்திய மாணவர்களுக்கான பயிற்சி திட்டம்

சைபர்ஜெயா, 24/01/2025 :  இன்றைய நவீன தொழில்நுட்ப சூழலில் அதிக ஆள்பலம் தேவைப்படும் துறைகளில், இணைய பாதுகாப்பு துறையும் ஒன்றாகும். எனினும், அத்துறையில் பட்டப்படிப்பை முடிந்திருந்தும், அதில்

பிந்துலுவில் முதலீடு செய்ய அனைத்துலக உலோக சுரங்க நிறுவனம் இணக்கம்

டாவோஸ்[சுவிட்சர்லாந்து], 23/01/2025 :  சரவாக், பிந்துலுவில் பசுமை ஹைட்ரஜன் மாற்ற ஆற்றலில் முதலீடு செய்வதற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அனைத்துலக உலோக சுரங்க நிறுவனமான ஃபோர்டெஸ்க்யூ, இணக்கம் தெரிவித்துள்ளதாக

இலவச டோல் கட்டணம்; இலக்கிடப்பட்ட அணுகுமுறையை அரசு ஆராய்கிறது

டாவோஸ்[இங்கிலாந்து], 23/01/2025 :  பெருநாட்கால இலவச டோல் கட்டணம் குறித்த இலக்கிடப்பட்ட அணுகுமுறையை அரசாங்கம் இன்னமும் ஆராய்ந்து வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார். இதற்கு முன்னர் வழங்கப்பட்ட

WEF 2025 அமர்வு; ஆசிய மண்டலத்தின் சிறப்பு அம்சங்களை மலேசியா வலியுறுத்தியது

டாவோஸ்[சுவிட்சர்லாந்து], 23/01/2025 :   ஆசியான் வட்டாரத்தின் மிகப்பெரிய வாய்ப்புகளை வலியுறுத்துவதே தமது முதன்மை தகவலாகும் என்று சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றம்

ஜி.டி.எல் உதவி திட்டத்தின் மூலம் 100 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

கோலா குபு பாரு, 23/01/2025 :   பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களை வணிகம், தொழில்திறன், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றும் முயற்சிகளில் இந்திய