சுகம் சூப்பர் சிங்கர் போட்டி அறிமுகம் – சுகம் கர்நாடிகா சென்னையில் உள்ள பாடறிவோம் படிப்பறிவோம் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.
பெட்டலிங் ஜெயா, 07/02/2025 : சுகம் கர்நாடிகா இந்தியாவில் உள்ள பாடறிவோம் படிப்பறிவோம் நிறுவனத்துடன் சேர்ந்து “சுகம் சூப்பர் சிங்கர்” என்ற பாடல் திறன் போட்டியை ஏற்பாடு