இலக்கவியல் அச்சுறுத்தல்களைக் கையாள ஆசியான் இணையக் குற்ற பணிக்குழு தேவை
புத்ராஜெயா, 20/01/2025 : இலக்கவியல் அச்சுறுத்தல்களை ஆக்கப்பூர்வமாக கையாள்வதில் அண்மைய தகவல் பரிமாற்றம் மற்றும் வட்டார ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு ஆசியான் இணையக் குற்ற பணிக்குழுவை அமைக்குமாறு மலேசியா