பத்துமலை, 19/01/2025 : பத்துமலை வளாகத்தில் ஒற்றுமை பொங்கல் 2025 விழா மகிமா தேசிய தலைவர் டத்தோ N சிவக்குமார் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான் ஸ்ரீ R.நடராஜா, ம இ கா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ Dr. M சரவணன் மற்றும் ஆலய தலைவர்கள் பொதுமக்கள் என 5000 பேருக்கு மேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் என மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு 200க்கும் மேல் பொதுமக்கள் ஒற்றுமையாக பொங்கல் வைத்தனர்.
#NationalUnityPonggalFestival2025
#BatuCaves
#MAHIMA
#SriMahaMarimmanTempleDevasthanam
#Pongal
#PongalInMalaysia
#Pongal2025
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia