கோலாலம்பூர், 19/01/2025 : 30 நவம்பர் 2023 அன்று திரைக்கு வந்த “நினைவோ ஒரு பரவை” இன்று 19/01/2025 அன்று இரவு 09.00 மணிக்கு TV2 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. கபிலன் புலோந்திரன் இயக்கத்தில் கர்ணன் ஜி கிராக், திவ்யா நாயுடு, MJ நடா, குபேன் மகேந்திரன் என மற்றும் பலர் நடித்துள்ள நினைவோ ஒரு பரவை திரைப்படம் கலைத்துறையில் நடக்கும் பிரச்சனை குறித்து வந்த ஒரு திரைப்படம்.
Source : Berita
#NinaivoOruParavai
#TV2
#KabilanPlondran
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.