எல்.ஆர்.டி இரயில் நிலையத் தண்டவாளத்தில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பலி
கோலாலம்பூர், 22/02/2025 : இன்று காலை, கோலாலம்பூரில், தித்திவங்சா எல்.ஆர்.டி இரயில் நிலையத் தண்டவாளத்தில் தவறி விழுந்ததாக நம்பப்படும் மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர், இரயில் மோதி உயிரிழந்துள்ளார்.