எல்லைத் தாண்டிய & இணைய குற்றச்செயல்கள் மீது உள்துறை அமைச்சு கவனம்
புத்ராஜெயா, 10/02/2025 : 2025 ஆசியானுக்கு தலைமையேற்கும் காலக்கட்டம் முழுவதிலும், எல்லைத் தாண்டிய குற்றச்செயல்கள் உட்பட இணைய குற்றச்செயல்களுக்கு உள்துறை அமைச்சு கவனம் செலுத்துகிறது. அதிகாரிகள், மூத்த