2024-ஆம் ஆண்டு PSSS திட்டத்தின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளனர்

2024-ஆம் ஆண்டு PSSS திட்டத்தின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளனர்

கூச்சிங், 09/02/2025 : 2024ஆம் ஆண்டில் நடமாடும் ஓரிட சமூக ஆதரவு மையம், PSSS திட்டத்தின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாண்டு ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் முயற்சியை தேசிய சமூகநல அறவாரியம் விரிவுப்படுத்தவிருப்பதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி கூறினார்.

”எங்களுடைய ஆலோசகரும் சிறந்த நிபுணத்துவ தொழிலாளர்கள் தான். அதனால், எப்பொழுதும் எங்களின் ஆலோசகரைச் சந்திக்க அவர்களுக்கு வசதியாக இருக்கும். அன்று, மருத்துவமனையில் திறந்த போது, ஒரு மணி நேரத்திற்குள் 96 அதிகாரிகள் மருத்துவமனையில் பணிப் புரிந்தனர்,” என்றார் அவர்.

இன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான PSSS திட்டம் மற்றும் மீண்டும் பள்ளிக்கு திரும்புவதற்கான நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

Source : Bernama

#PSSS
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.