க்ளீன் தைப்பூசம் குழுவினர் 5வது வருடமாக தங்கள் துப்புரவு சேவையை துவங்கினர். இந்த வருடம் 5 இடங்களில் சுத்தம் செய்கிறார்கள்
பத்து மலை, 08/02/2025 : க்ளீன் தைப்பூசம் முன்னெடுப்பு 5 வது ஆண்டாக இந்த முறையும் தைப்பூச வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கும் தன்னார்வு முயற்சியை துவங்கியுள்ளனர். 2025