புதிய பள்ளி கட்டிடம் உருவாக்குவதில் தாமதம்; கல்வி அமைச்சு கவனம் செலுத்துகிறது
செமினி, 17/02/2025 : அட்டவணையைப் பின்பற்றாமல், புதிய பள்ளியை நிர்மாணிப்பதில் ஏற்படும் தாமதத்தை, கல்வி அமைச்சு கடுமையாக கருதுகிறது. ஒவ்வொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தைப் பின்பற்றுவதை உறுதிசெய்வதுடன்,