மலேசியா

தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபடிப் போட்டி 2024

கெடா, 04/10/2024 : பினாங்கு மாநில இந்தியர் திரைப்படச் சங்கம் ஏற்பாட்டில் டிரீம் ஸ்கை ஹோம் புரொடக்‌ஷன் மற்றும்கெடா மாநிலக் கபடிக் கழகம் ஆதரவில் தேசிய அளவிலான

உடல் காமிராக்களைப் பயன்படுத்தும் முன்னோடித் திட்டம் குறித்து நேர்மறை கருத்துகள்

ஜாசின், 03/10/2024 : உள்துறை அமைச்சு, KDN-இன் கீழுள்ள பாதுகாப்புப் படையின் சில அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான உடல் காமிராக்களைப் பயன்படுத்தும் முன்னோடித் திட்டம் குறித்து அவ்வமைச்சு

பாகிஸ்தான் சென்றடைந்தார் டத்தோ ஶ்ரீ அன்வார்

இஸ்லாமாபாத், 03/10/2024 : பாகிஸ்தானுக்கு மூன்று நாட்கள் பயணம் கொண்டிருக்கும் டத்தோ ஶ்ரீ அன்வார் இன்று வியாழக்கிழமைஇஸ்லாமாபாத் சென்றடைந்தார். அவரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் மலேசிய

அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை 2024 / 2025 வடகிழக்குப் பருவமழை தொடரும்

புத்ராஜெயா, 03/10/2024 : இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரையில் 2024 / 2025 வடகிழக்குப் பருவமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்காலகட்டத்தில்

பகைமையைக் குறைத்து வட்டார மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கை வேண்டும் - பிரதமர்

கோலாலம்பூர், 02/10/2024 : மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துவரும் பதற்றத்தை தணிப்பதோடு, நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக குறைக்கும்படி அங்குள்ள அனைத்து தரப்பினரையும் மலேசியா கடுமையாக வலியுறுத்தியது.

பொது மேகக் கணிமை; 650 கோடி அமெரிக்க டாலருக்கும் மேல் முதலீடு செய்ய ORACLE நிறுவனம் திட்டம்

கோலாலம்பூர், 02/10/2024 : இந்நாட்டில் அதிகரித்துவரும் செயற்கை நுண்ணறிவு, ஏஐ மற்றும் மேகக் கணிமை சேவைக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மலேசியாவில் பொது மேகக் கணிமை

3 கோடியே 64 லட்சத்திற்கும் மேலான போதைப் பொருள்கள் உட்பட பதப்படுத்தும் உபகரணங்கள் அழிப்பு

கோலாலம்பூர், 02/10/2024 : 3 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகை போதைப் பொருள்கள் மற்றும் அவற்றை பதப்படுத்தும் உபகரணங்களைக் கோலாலம்பூர்

லாஹாட் டத்து முற்றுகை: குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நிலைநிறுத்தம்

புத்ராஜெயா, 02/10/2024 : 11 ஆண்டுகளுக்கு முன்னர், லாஹாட் டத்துவில் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு எதிராக போரைத் தொடங்கிய, சுலு சுல்தான் என்று தம்மை

ஊழியர்களின் ஊதிய நிலுவைப் பிரச்சனை; விரைந்து தீர்வு காண நிறுவனங்களுக்கு வலியுறுத்து

புசான், 02/10/2024 : ஊழியர்களின் ஊதிய நிலுவைப் பிரச்சனையை எதிர்நோக்கும் ஊடக நிறுவனங்கள் உடனடியாக அதற்கு தீர்வுக் காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களுக்குப் பல மாதங்களாக

3-ஆவது முறையாக நம்பிக்கை நட்சத்திர விருதுகள் 2024

கோலாலம்பூர், 02/10/2024 : 1997-ஆம் ஆண்டு மாத இதழாகத் தமது பயணத்தைத் தொடங்கிய நம்பிக்கை குழுமம், 2021-ஆம் ஆண்டில் இணைய ஊடகத் துறையில் கால் பதித்தது. 2022-ஆம்