KKDW கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் தனியார் துறைகளுடன் உறவை மேம்படுத்துவீர்
கோலாலம்பூர், 09/10/2024 : புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு, KKDW-இன் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் தனியார் துறை உடனான உறவுகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.