“எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி
மலேசியத் தமிழர்களிடையே குறும்படங்கள் மீதான ஆர்வம் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்திருப்பது ஆரோக்கியமான மாறுதல் என்றே கூறலாம். தமிழில் தயாராகும் குறும்படங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும்